tag:blogger.com,1999:blog-8069724.post7470070572667166542..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: காஸினோ - விடையோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8069724.post-83456989257172835362008-12-01T18:20:00.000+05:302008-12-01T18:20:00.000+05:30//அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமு...//அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமுறைக்கு எதிர்திசையில் ://

போர்த்திகிட்டு படுத்தால் என்ன? படுத்துகிட்டு போர்த்தினால் என்ன? குளிராமல் இருந்தால் சரிதானே!!;-))யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-28253829667113781972008-12-01T18:18:00.000+05:302008-12-01T18:18:00.000+05:30//ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 ...//ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 தான்.

ஆமாம், Ace முதல் இடத்தில் வருவதும், 8ம் இடத்தில் வருவதும் Obvious Contradictions. Agreed!!;-))யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-42730813002983487822008-12-01T16:47:00.000+05:302008-12-01T16:47:00.000+05:30அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமுறை...அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமுறைக்கு எதிர்திசையில் :)

அதாவது முதல் குலுக்கலுக்கு பிறகு "ஏ" இரண்டாம் இடத்தில் இருப்பதாக கற்பனை செய்வோம். இரண்டாம் குலுக்கலுக்கு பிறகு "ஏ" 8ம் இடத்திற்கு சென்று விட்டது. அப்படியானால், முதல் குலுக்கலுக்குப் பிறகு "2" 8ம் இடத்திற்கு சென்றிருக்கும். அதை எழுதிக் கொள்ளவும்.

இப்போது இரண்டாம் குலுக்கலுக்குப் பிறகு "2" முதலில் இருந்த 8ம் இடத்திலிருந்து "க்யூ"வின் இடத்திற்கு சென்றுள்ளது. அதனால் முதல் குலுக்கலுக்குப் பிறகு 8ம் சீட்டு "க்யூ" இடத்திற்கு சென்றிருக்கும்..

இப்படியே வரிசையாக ஃபில் செய்யலாம். நான் இப்படித்தான் விடை கண்டுபிடித்தேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-53154420785089471542008-12-01T16:42:00.000+05:302008-12-01T16:42:00.000+05:30ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 தா...ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 தான்.

ஏனென்றால். "ஏ" முதல் இடத்திலும் வராது அதே போல் 8ம் இடத்திலும் வராது. காரணம். இந்த இரண்டு இடத்தில் இருந்தாலும் கலைத்தலில் இடம் மாறவில்லை என்று அர்த்தம். முதல் இடத்தில் இருந்தால் முதல் கலைத்தலில் இடம் மாறவில்லை, 8ம் இடத்தில் இருந்தால் இரண்டாம் கலைத்தலில் இடம் மாறவில்லை. எனவே எந்த சீட்டுமே முதல் கலைத்தலில் வர 11 பாஸிபிலிட்டிஸ்தான்.. சரியா?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com