tag:blogger.com,1999:blog-8069724.post4339439239911206559..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: கருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்வுயோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8069724.post-51016862356131456192008-09-08T01:43:00.000+05:302008-09-08T01:43:00.000+05:30யோசிப்பவர்,மிக்க நன்றி...உங்களுடைய நிரலியை தமிழ்மண...யோசிப்பவர்,

மிக்க நன்றி...

உங்களுடைய நிரலியை தமிழ்மணத்தில் இணைக்கிறோம் என மடலிட்டிருந்தேன். அதற்கான நேரம் தான் கிடைக்கவில்லை (அல்லது கொஞ்சம் சோம்பேறித்தனம்).

நீங்கள் தனிப் பக்கத்தில் இதனை செய்திருப்பதற்கு மிக்க நன்றி...

தமிழ்மணத்தில் உங்கள் நிரலியை இணைக்கும் வரை, தற்காலிகமாக உங்கள் பக்கத்திற்கு இணைப்பு அளித்து விடுகிறோம்.

உங்களுடைய நேரத்தை செலவிட்டு இதனை செய்தமைக்கு தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-9473678705250499502008-09-08T01:38:00.000+05:302008-09-08T01:38:00.000+05:30// நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்த...// நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்து வலையேற்றிவிட்டேன்.//

மிகுந்த பயனுள்ள உதவி!நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com