tag:blogger.com,1999:blog-8069724.post2827977760781393562..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: மெகா குறுக்கெழுத்துப் போTயோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8069724.post-46772489817841550952011-07-24T12:11:39.369+05:302011-07-24T12:11:39.369+05:30Simulation போட்ட ஒரு கமெண்ட்டும், பூங்கோதை மேடம் ப...Simulation போட்ட ஒரு கமெண்ட்டும், பூங்கோதை மேடம் போட்ட ஒரு கமெண்ட்டும், கைதவறி டெலிட் ஆயிடுச்சு. மன்னிச்சுகோங்க!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-67682405580887134312011-07-24T10:23:22.835+05:302011-07-24T10:23:22.835+05:30மக்க்ளை யோசிக்க வைக்காம இருக்கமாட்டீங்க போலமக்க்ளை யோசிக்க வைக்காம இருக்கமாட்டீங்க போலAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-45389378702175894442011-07-23T13:32:18.665+05:302011-07-23T13:32:18.665+05:30MUTHU SUBRAMANIAM,
ALL ARE CORRECT.MUTHU SUBRAMANIAM,
ALL ARE CORRECT.யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-71568847329269151512011-07-23T01:41:57.556+05:302011-07-23T01:41:57.556+05:30இடமிருந்து:
ஆதிக்கம், சதா,தலைவர், போரா,வகுத்தல், ...இடமிருந்து:
ஆதிக்கம், சதா,தலைவர், போரா,வகுத்தல், நளினமா, பரிசு, கடமை, ஊது, ராசா, மாண்பு, துபாய், தரகர், சறுக்கல், மகா, வருடம், வெல், கன்னடர்

மேலிருந்து:
கொலையாளி, ஆர்வமா, கந்தல், சராசரி, நகர்த்து, பதுமை, சுந்தரர், மையமா, வாராய், புதல்வர், பாராமல், சிறுவன், கசடற

முத்துசுப்ரமண்யம், அட்லாண்டா, யூ. ஸ்,ஏmuthusubramanyamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-16548617721620342312011-07-22T15:58:33.032+05:302011-07-22T15:58:33.032+05:30பூங்கோதை மேடம்,
சரியான விடை!பூங்கோதை மேடம்,
சரியான விடை!யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-82043374728915601602011-07-22T14:56:11.447+05:302011-07-22T14:56:11.447+05:3022. கசடற - too good.
but I found out only from VR...22. கசடற - too good.

but I found out only from VRB's "grammar" clue in mail.பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-12333885215684354592011-07-20T16:32:16.779+05:302011-07-20T16:32:16.779+05:30Ramaiah,
All your answers are correct. Try again f...Ramaiah,
All your answers are correct. Try again for 22.யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-82984960867325962402011-07-20T16:29:45.413+05:302011-07-20T16:29:45.413+05:30Ramaiah,
All your answers are correct. Try again f...Ramaiah,
All your answers are correct. Try again for 22 also.யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-12484515253629383322011-07-20T13:07:09.854+05:302011-07-20T13:07:09.854+05:30Nope, its very hard for me.. Please please mail m...Nope, its very hard for me.. Please please mail me the answer. poongs.seenu@gmail.com
Thank you!பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-31647074999825859732011-07-20T12:46:46.889+05:302011-07-20T12:46:46.889+05:30இடமிருந்து வலம் :
2) முதல் ஊக்கம் முதலில்லா ஆளுமை...இடமிருந்து வலம் :

2) முதல் ஊக்கம் முதலில்லா ஆளுமை.(5) ஆதிக்கம்
4) கண்ணதாசன் கிருஷ்ணனை நினைக்காவிட்டால் எப்பொழுதும் குழம்பியே இருப்பார்.(2) சதா
5) வழிநடத்துபவரைப் பிடிக்க கசக்கி நடுவே விரித்தர் வலையை.(4) தலைவர்
6) போராளிகளுக்குள்ளும் யுத்தமா?(2) போரா
7) வியத்தகு வல்லமைக்குள் கலைத்தல் பிரித்தல்.(5) வகுத்தல்
8) அஸ்திவாரங்களில்லா நனவு மாளிகை நடுங்கியதால்தான் அழகா?(4) நளினமா
9) சுபகாரியம் ரணமாற்றிக் கலந்தால் வெகுமதி உண்டு.(3) பரிசு
11) கண்ணிமை ஓரங்கள் இரண்டும், ஓடங்கள் இரண்டும் கலப்பது பொறுப்பு.(3) கடமை
13) மூங்கிலோசையெழுப்ப கரைகள் ஊமையானது.(2) ஊது
15) ஊழல் அரசர் ஆ.....?(2) ராசா
16) ஒரு சுற்று பெருத்த மான் புதைகுழி வாயிலில் அடைந்தது பெருமை.(3) மாண்பு
18) யானைப்பாகா! விரட்டுவாய் யானை! பாதுகாப்பாய் அரபு நகரம்!(3) துபாய்
21) இடைப்பட்டவர் அவளில்லாமல் அவர்கள் கொடுக்க கலங்கினார்.(4) தரகர்
23) வழுக்கல் சக்கரம் மாறுதல் இல்லாத தரமாம்!(5) சறுக்கல்
24) பெரிய காமராசர்! அரசரில்லை!!(2) மகா
25) கருட வம்சம் ஆண்டு வர கம்ச வதம் நடந்தது.(4) வருடம்
26) கல்வெட்டு கட்டாதே! வெற்றி பெறு!!(2) வெல்
27) பட்டமில்லா அண்டை மாநிலத்தவர் சஞ்சலத்தால் கடன் பட்டனர்.(5)கன்னடர்

மேலிருந்து கீழ் :

1) உயிரை எடுத்து மெய்யாக்கிய குற்றவாளி.(4) கொலையாளி
2) விருப்பமாக கர்வமா...ஆ!(5) ஆர்வமாக
3) அந்த உயிரற்ற பாறை நடுவே பழைய துணி.(4) கந்தல்
4) ராஜ ஸ்வரங்கள் இரண்டு கலப்பது சாதாரணம்.(4) சராசரி
8) இடம்பெயர்த்து நகரம் பார்த்து சுமை இறக்கு.(5) நகர்த்து
9) இருக்காத இருபது மசி அழகுச்சிலை.(3) பதுமை
10) அழகிய குரவர்.(5) சுந்தரர்
12) மாய மைனா தலை குப்புற விழுந்தது நடுவிலா?(3) மையமா
14) வீனாப் போன வாய் வீரா வருக!!!(3) வாராய்
17) மைந்தர் புதியவர்! முதல்வர் முதியவரல்ல! புதல்வர்
19) பார்க்காமல் சந்திப்பாரா மல்லுவேட்டி மைனர்?(4) பாராமல்
20) உறுமி இடை சிவன் தாண்டவமாடிய பொடியன்.(4) சிறுவன்
22) இருவரைத் தொலைத்த நான்கு வல்லவர்கள் பேரில் குற்றமில்லை.(4)Ramiahhttps://www.blogger.com/profile/14418919820848150143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-79632113406581069622011-07-19T18:33:23.593+05:302011-07-19T18:33:23.593+05:30Poongothai madam,
All your answers are right. Try ...Poongothai madam,
All your answers are right. Try 22 also. Its not so hard. 22 also. Its not so hard.யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-55875279790707115972011-07-19T16:28:34.776+05:302011-07-19T16:28:34.776+05:30This comment has been removed by a blog administrator.பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-88065474188628320682011-07-17T22:11:39.577+05:302011-07-17T22:11:39.577+05:30Simulation,
தங்கள் விடைகள் அனைத்தும் சரியே!
மீதமுள...Simulation,
தங்கள் விடைகள் அனைத்தும் சரியே!
மீதமுள்ள குறிப்புகளையும் கண்டுபிடியுங்கள்!!;)யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-37686627905388621302011-07-17T19:41:35.850+05:302011-07-17T19:41:35.850+05:30This comment has been removed by a blog administrator.Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-40852718526689352302011-07-17T19:24:24.390+05:302011-07-17T19:24:24.390+05:3012) மாய மைனா தலை குப்புற விழுந்தது நடுவிலா?(3) - ம...12) மாய மைனா தலை குப்புற விழுந்தது நடுவிலா?(3) - மையமாSimulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-48959016899498503252011-07-17T19:16:02.462+05:302011-07-17T19:16:02.462+05:309) சுபகாரியம் ரணமாற்றிக் கலந்தால் வெகுமதி உண்டு.(3...9) சுபகாரியம் ரணமாற்றிக் கலந்தால் வெகுமதி உண்டு.(3) - பரிசு 15) ஊழல் அரசர் ஆ.....?(2) - ராசா 18) யானைப்பாகா! விரட்டுவாய் யானை! பாதுகாப்பாய் அரபு நகரம்!(3)- துபாய் 14) வீனாப் போன வாய் வீரா வருக!!!(3) - வாராய் 16) ஒரு சுற்று பெருத்த மான் புதைகுழி வாயிலில் அடைந்தது பெருமை.(3) - மாண்பு 19) பார்க்காமல் சந்திப்பாரா மல்லுவேட்டி மைனர்?(4) - பாராமல் 24) பெரிய காமராசர்! அரசரில்லை!!(2) - மகா 26) கல்வெட்டு கட்டாதே! வெற்றி பெறு!!(2)- வெல் 10) அழகிய குரவர்.(5) - சுந்தரர்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.com