tag:blogger.com,1999:blog-8069724.post115918416309810755..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: கொள்ளை - விடையோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8069724.post-1159267680721901752006-09-26T16:18:00.000+05:302006-09-26T16:18:00.000+05:30வெட்டிப் பயல், நீங்கள் சொன்ன விடையில் மணிக்கு 9...வெட்டிப் பயல்,<BR/> நீங்கள் சொன்ன விடையில் மணிக்கு 998 பொற்காசுகள். நான் கூறிய விடையில் மணிக்கு 997 பொற்காசுகள், மேலும் மூன்றாமவனுக்கு ஒரு பொற்காசு. அதனால்தான் கூறினேன், நீங்கள் விடையை மிகவும் நெருங்கி விட்டீர்களென்று.;)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1159206774134703342006-09-25T23:22:00.000+05:302006-09-25T23:22:00.000+05:30நானும் இதை தானே சொன்னேன் ;)???நானும் இதை தானே சொன்னேன் ;)???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1159190765375902502006-09-25T18:56:00.000+05:302006-09-25T18:56:00.000+05:30பிரபு ராஜா,மணியின் இந்த ஒப்பந்தத்தை மற்றவர்கள் ஒப்...பிரபு ராஜா,<BR/>மணியின் இந்த ஒப்பந்தத்தை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டல், நான் கூறியபடி மீதியிருப்பவர்களில் யாராவது ஒருவருக்குத்தான் அதிக பங்கு போகும். மற்றவர்களுக்கு 'உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதையாகிவிடும்'. எல்லோருமே பேராசைகாரர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1159187498920845772006-09-25T18:01:00.000+05:302006-09-25T18:01:00.000+05:30//ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்க...//ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்கிலிருந்து கொஞ்சம் குறைந்தாலும் ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளமாட்டார்கள்.//<BR/><BR/>சமமாக பங்கிட்டால் 200 காசு கிடைக்கும்போது, அவர்கள் எப்படி ஒரு காசு வாங்கிக்கொண்டு ஒத்துக்கொள்வார்கள்?Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.com