tag:blogger.com,1999:blog-8069724.post114336649244829940..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - Iயோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8069724.post-1143724060309550912006-03-30T18:37:00.000+05:302006-03-30T18:37:00.000+05:30இன்று இதற்காகவே வேறு ஒரு புத்தகத்தை படித்தேன். அதி...இன்று இதற்காகவே வேறு ஒரு புத்தகத்தை படித்தேன். அதிலும் இந்தப் பாடலை எழுதியவர் கொல்லன் அழிசி என்றே போட்டிருக்கிறதுயோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143659948415096212006-03-30T00:49:00.000+05:302006-03-30T00:49:00.000+05:30this song is from Kurunthogai n its written by vel...this song is from Kurunthogai n its written by velli veethiyaarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143635834081745402006-03-29T18:07:00.000+05:302006-03-29T18:07:00.000+05:30நன்றி poonsநன்றி poonsயோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143545939716570522006-03-28T17:08:00.000+05:302006-03-28T17:08:00.000+05:30கன்றும் உண்ணாது, கலத்தினும் படாதுநல்லான் தீம்பால் ...கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக்கு
ஆங்கு எனக்கும் ஆகாது அன்னைக்கும் உதவாது
பசலையும் தீயர் வேண்டும்
தீதலை அல்குல் என் மாமை கவினே

நல்ல இனிமையான பால் கன்றும் உண்ண முடியாது, கலத்திலும் சேராது, நிலத்தில் வீணாக விழுந்தது போல், எனக்கும் நன்மை, அன்னைக்கும் உதவாது பசலை என்னும் நோய் படர்ந்து (தலைவன் இன்மையால்) என் இளமை வீணாகிக்கொண்டிருக்கிறது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1248&sid=59a18f75d07b6237592e80f2d8241943 - இங்கும் விளக்கப் பட்டிருக்கிறதுபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143542597102633282006-03-28T16:13:00.000+05:302006-03-28T16:13:00.000+05:30பரி, முழுசா பண்றதெல்லாம் நம்ம கையிலா இருக்கு? முயற...பரி, முழுசா பண்றதெல்லாம் நம்ம கையிலா இருக்கு? முயற்சி பண்ணலாம் அவ்வளவுதான்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143479856318952552006-03-27T22:47:00.000+05:302006-03-27T22:47:00.000+05:30மதுரைத் திட்டம்இது மாதிரி ஒண்ணு பண்ணனும்னு நெனச்சி...மதுரைத் திட்டம்

இது மாதிரி ஒண்ணு பண்ணனும்னு நெனச்சிக் கெடப்புல போட்டதையெல்லாம் ஞாபகப்படுத்தக்கூடாது :)
நீங்களாவது முழுசா பண்ணுங்க.

வார்த்தைக்கெல்லாம் தனித்தனியா அர்த்தம் கண்டுபிடிக்க முடிஞ்சாலும் முழுசா அர்த்தம் தெரியல.
இந்தப் பக்கம் கெடைக்கலாம்.பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143456705214646152006-03-27T16:21:00.000+05:302006-03-27T16:21:00.000+05:30தெய்வா, இருவர் பாடல் வேறு பாடல். அது அடுத்த பதிவில...தெய்வா, இருவர் பாடல் வேறு பாடல். அது அடுத்த பதிவில்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143456577988623302006-03-27T16:19:00.000+05:302006-03-27T16:19:00.000+05:30சிவா! இந்த பாடலை இயற்றியவர் கொல்லன் அழிசி என்று நா...சிவா! இந்த பாடலை இயற்றியவர் கொல்லன் அழிசி என்று நான் படித்தேன். நீங்கள் வெள்ளி வீதியார் என்கிறீர்கள் எது சரியென்று தெரியவில்லை. அது சரி பாடலுக்கு விளக்கம் யாருமே சொல்லவில்லையே?யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143382499642668002006-03-26T19:44:00.000+05:302006-03-26T19:44:00.000+05:30This is from Movie IruvarThis is from Movie IruvarDeivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1143372240211637192006-03-26T16:54:00.000+05:302006-03-26T16:54:00.000+05:30இந்த பாடல் இடம் பெற்ற படம் "என் சுவாசக் காற்றே".இந...இந்த பாடல் இடம் பெற்ற படம் "என் சுவாசக் காற்றே".

இந்த சங்கப்பாடலை இயற்றியவர் "வெள்ளி வீதியார்"

இடம் பெற்றுள்ள தொகுப்பு "குறுந்தொகை"

நல்ல தலைப்பில் நிறைய நல்ல விஷயங்களை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

சிவாAnonymousnoreply@blogger.com